தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த கரும்புலிகள்
|
|
கரும்புலி, கப்டன் மில்லர் , வல்லிபுரம் வசந்தன் துன்னாலை, கரவெட்டி யாழ்ப்பாணம். 01.01.1966 - 05.07.1987 நெல்லியடி ம.ம.வித்தியாலயத்தில் அமைந்திருந்த சிறிலங்கா இ.மு.மீதான கரும்புலித்தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர், காந்தரூபன் யோகராசா கோணேஸ்வரன் குச்சம் ஒழுங்கை,வல்வை யாழ்ப்பாணம். 09.10.1971 - 10.07.1990 வல்வைக் கடற்பரப்பில் கடற்படைக்கலங்கள் மீதான கரும்புலித் தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி, கப்டன் வினோத் வேலுப்பிள்ளை திலகராசா காட்டுவளவு, வல்வை யாழ்ப்பாணம். 19.08.1970 - 10.07.1990 வல்வைக் கடற்பரப்பில் கடற்படைக்கலங்கள் மீதான கரும்புலித் தாக்குதலில். |
|
|
கரும்புலி மேஜர் தொண்டமான் கண்ணப்பர் நல்லதம்பி சித்துப்பேனா, ஊத்துச்சேனை, மட்டக்களப்பு. 21.12.1971 - 11.11.1993 பூநகரி வெற்றிக்கு உறுதுணையாக பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவித்தாக்கியதில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் பெரியதம்பி சந்திரன் நடராசாவீதி, வல்வை யாழ்ப்பாணம். 20.12.1972 - 04.05.1991 பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடற்படையினரின் கடற்கலங்கள் மீதான க.பு.தாக்குதலில் |
|
|
கடற்கரும்புலி மேஜர் நிலவன்/வரதன் |
|
|
கடற்கரும்புலி கப்டன் மதன் சீனிவாசகம் சிவகுமார் 143/11, எல்லைவீதி, மட்டக்களப்பு. 07.09.1975 - 26.08.1993 கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினரின் நீருந்து படகு மீதான கடற் கரும்புலித் தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் பர்ணாந்து சில்வெஸ்ரர் நறுவிலிக்குளம் மன்னார். 05.12.1969 - 10.07.1990 வல்வைக் கடற்பரப்பில் கடற்படைக்கலங்கள் மீதான கரும்புலித் தாக்குதலில். |
|
|
கரும்புலி லெப்.கேணல். போர்க் மாப்பாணபிள்ளை அரசரத்தினம் ஓமந்தை, வவுனியா வன்னி. 11.11.1959 23.11.1990 மாங்குளம் இராணுவ முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில். |
|
|
கரும்புலி மேஜர் டாம்போ காசிப்பிள்ளை தயாபரன் நாச்சிக்குடாச்சந்தி, மன்னார். 17.08.1967 - 19.03.1991 மன்னார்-சிலாவத்துறை இராணுவ முகாம் மீதான க.பு.தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் சோதிபுரம், மட்டக்களப்பு |
|
|
கரும்புலி கப்டன் மதிநிலவன் கணபதிப்பிள்ளை தவராசா 245, பிரதானவீதி, திருமலை. 09.09.1975 - 11.11.1993 பூநகரி வெற்றிக்கு உறுதுணையாக பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவித்தாக்கியதில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் புகழாசன்/புவீந்திரன் பிரமணியம் நாகதீபன் அரியாலை, யாழ்ப்பாணம் 15.11.1975 - 29.08.1993 பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் டோரா விசைப்படகு மீதான தாக்குதலில்.
|
|
|
கடற்கரும்புலி கப்டன் மணியரசன் வேதநாயகம் ராஜரூபன் மணற்காடு குடத்தனை, யாழ்ப்பாணம். 22.10.1973 - 29.08.1993 பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் டோரா விசைப்படகு மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் கணேஸ் நாகநாதி சிவனேசன் நவக்கீரி, புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம். 26.01.1973 - 11.11.1993 பூநகரி -நாகதேவன்துறை இ.கடற்படைத்தளம் மீதான ஒப்பரேசன் தவளை நடவடிக்கையின் போது. |
|
|
கரும்புலி மேஜர் கலையழகன் பொன்னையா பேரின்பராசா திருப்பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு. 22.11.1969 - 11.11.1993 பூநகரி வெற்றிக்கு உறுதுணையாக பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவித்தாக்கியதில். |
|
|
கரும்புலி கப்படன் கரிகாலன் இரத்தினசிங்கம் அருளானந்தம் தம்பலகாமம், திருமலை. 24.11.1973 - 11.11.1993 பூநகரி வெற்றிக்கு உறுதுணையாக பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவித்தாக்கியதில். |
|
|
கரும்புலி கப்டன் சிவலோகன் சின்னத்தம்பி அருளானந்தம் 700, 7ம் வட்டாராம், கொக்கட்டிச்சோலை. 05.06.1973 - 11.11.1993 பூநகரி வெற்றிக்கு உறுதுணையாக பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவித்தாக்கியதில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் சீராளன் ஞானப்பிரகாசம் ஏஞ்சல் உயிர்த்தராசன்குளம், முருங்கன் மன்னார். 01.07.1975 - 11.11.1993 பூநகரி வெற்றிக்கு உறுதுணையாக பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவித்தாக்கியதில். |
|
|
கரும்புலி லெப்.கண்ணன் நவரட்ணம் நேசகுலேந்திரன் உடுத்துறைவடக்கு, தாழையடி, யாழ்ப்பாணம். 24.06.1974 - 11.11.1993 பூநகரி வெற்றிக்கு உறுதுணையாக பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவித்தாக்கியதில். |
|
|
கரும்புலி லெப். வீரமணி தெய்வேந்திரம் சுதாகர் வட்டுகிழக்கு, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் 09.08.1976 -11.11.1993 பூநகரி வெற்றிக்கு உறுதுணையாக பலாலி |
|
|
கரும்புலி லெப்.செங்கண்ணன் பூநகரி வெற்றிக்கு உறுதுணையாக பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவித்தாக்கியதில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் குமணன்/கோபி 06.06.1973 - 12.11.1994 |
|
|
கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி சூசையப்பர்கோயிலடி, கோப்பாய் யாழ்ப்பாணம். |
|
|
கரும்புலி கப்டன் ஐயனார் செல்வநாயகம் இராசசேகரம் அராலிகிழக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம். 26.12.1972 - 11.11.1993 பூநகரி வெற்றிக்கு உறுதுணையாக பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவித்தாக்கியதில். |
|
|
கரும்புலி லெப்.நல்லதம்பி தங்கராசா கோகுலநாதன் கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா, மட்டக்களப்பு. ... - 11.11.1993 பூநகரி வெற்றிக்கு உறுதுணையாக பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவித்தாக்கியதில். |
|
|
கரும்புலி லெப். ஜீவரஞ்சன் கிருஸ்ணபிள்ளை முருகுப்பிள்ளை 253, தும்பக்கேணி, திக்கோடை, மட்டக்களப்பு. 26.07.1972 - 11.11.1993 பூநகரி வெற்றிக்கு உறுதுணையாக பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவித்தாக்கியதில். |
|
|
கரும்புலி லெப். ரங்கன் குணமாலை ரசிக்குமார் கிளிநொச்சி 09.02.1976 - 02.08.1994 பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவித் தாக்கியதில். |
|
|
கரும்புலி மேஜர் திலகன் சுப்பையா ராஜ் மட்டக்களப்பு 20.06.1975 - 02.08.1994 பலாலி விமானத் தளத்தினுள் ஊடுருவித் தாக்கியதில். |
|
|
கரும்புலி மேஜர் ஜெயம் பள்ளிக்குடியிருப்பு,மூதூர். திருமலை. |
|
|
கரும்புலி கப்டன் திரு கோணமலை முகுந்தன், அம்பாறை 21.04.1974 - 02.08.1994 பலாலி விமானத் தளத்தினுள் ஊடுருவித் தாக்கியதில். |
|
|
கரும்புலி கப்டன் நவரட்ணம் சிறான்கோத் லெப்பேட் அன்ரனிதாஸ் செட்டிகுளம், வவுனியா 22.09.1977 - 02.08.1994 பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவித் தாக்கியதில். |
|
|
முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கன்னி புஸ்பகலா துரைசிங்கம் மண்கும்பான்மேற்கு, வேலனை யாழ்ப்பாணம் 10.05.1973 - 10.08.1994 காங்கேசன்துறை கடற் பரப்பில் கடற்படையினரின் கட்டளைக்கப்பலையும் டோறாபடகையும் தகர்த்ததில். |
|
|
கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி பத்மாவதி ஆறுமுகம் ஊறனி வல்வை, யாழ்ப்பாணம் 07.01.1972 - 19.09.1994 சிலாவத்துறை கற்பிட்டி கடற்பரப்பில் படையினரின் சாகரவர்த்தனா கப்பலைத் தகர்த்ததில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் மங்கை புவனேஸ்வரி கணபதிப்பிள்ளை முள்ளியான், யாழ்ப்பாணம். 16.12.1965 - 19.09.1994 சிலாவத்துறை கற்பிட்டி கடற்பரப்பில் படையினரின் சாகரவர்த்தனா கப்பலைத் தகர்த்ததில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் கதிரவன் கோவிந்தன் சிவராசா பரந்தன், கிளிநொச்சி. 26.07.1973 - 19.04.1995 திருமலை கடற்படை துறைமுகத்தினுள் ஊடுருவி ரணசுறு சூரையா கப்பலைத் தகர்த்தலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன் அன்ரன் பெனடிக் கட்டைக்காடு, யாழ்ப்பாணம். 28.06.1970 - 19.04.1995 திருமலை கடற்படை துறைமுகத்தினுள் ஊடுருவி ரணசுறு சூரையா கப்பலைத் தகர்த்தலில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் சாந்தா விஜயதேவி சிவசுப்பிரமணியம் |
|
|
கடற்கரும்புலி மேஜர் தங்கன் வீரையா மயில்வாகனம் பதுளை 01.01.1975 - 16.07.1995 காங்கேசன் துறைமுகத்தினுள் ஊடுருவி கடற்படையினரின் போர்க்கப்பலைத் தகர்த்தலில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் வாமன்/தூயமணி கந்தசாமி ரவிநாயகம் |
|
|
கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் முதலியார் ஒழுங்கை நல்லூர்தெரு, யாழ்ப்பாணம். |
|
|
கடற்கரும்புலி மேஜர் நித்தி சந்தானம் யோகேஸ்வரன் குடாரப்பு நாகர்கோயில், யாழ்ப்பாணம். 05.10.1971 08.11.1994 வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சி. படையினரின் தரையிறங்கும் கப்பல் மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் மதுசா கல்வம்பத்தை திரியாய், திருமலை |
|
|
கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் மீரான்சிஸ் டக்ளஸ் கடற்கரைவீதி, யாழ்ப்பாணம். 17.11.1974 - 16.07.1995 காங்கேசன் துறை முகத்தினுள் ஊடுருவி கடற்படையினரின் போர்க்கப்பலைத் தகர்த்தலில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் தமிழினி கனிமொழி சிவப்பிரகாசம் ஆதிகோவிலடி, வல்வை யாழ்ப்பாணம். 30.12.1974 - 16.07.1995 காங்கேசன் துறை முகத்தினுள் ஊடுருவி கடற்படையினரின் போர்க்கப்பலைத் தகர்த்தலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் கண்ணாளன் புதுக்குடியிருப்பு வாழைச்சேனை, மட்டு. |
|
|
கடற்கரைவீதி, குருநகர், யாழ்ப்பாணம். |
|
|
கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி சியாமளா முத்துலிங்கம் மூளாய்வீதி, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம். 11.05.1976 - 10.09.1995 யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் தரித்து நின்ற தரையிறங்கும் கலம்மீதான தாக்குதலில். |
|
|
கரும்புலி மேஜர் கீர்த்தி வல்லிபுரம் நகுலேஸ்வரன் பளை, யாழ்ப்பாணம். 04.09.1975 - 20.09.1995 யாழ் -காங்கேசன்துறை துறைமுகக் கடற்பரப்பில் லங்காமுடித கப்பல் மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் சிவா கிருஸ்ணபிள்ளை மோகனதாஸ் அம்மன் கோவிலடி, மண்டைதீவு, யாழ்ப்பாணம். 01.01.1976 - 20.09.1995 யாழ் -காங்கேசன்துறை துறைமுகக் கடற்பரப்பில் லங்காமுடித கப்பல் மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் அன்பு/அந்தமான் இராமசாமி இராஜ்பவன் அல்வாய் மேற்கு பருத்தித்துறை, யாழ்ப்பாணம். 22.01.1975 - 20.09.1995 யாழ்-காங்கேசன்துறை துறைமுகக் கடற்பரப்பில் லங்காமுடித கப்பல் மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் ரூபன் சுப்பிரமணியம் சுதர்சன் கொடுவாமடு, செங்கலடி மட்டக்களப்பு. 09.07.1973 - 17.10.1995 திருமலை துறைமுகத்தினுள் தரித்துநின்ற டோறாபடகு மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் சிவகாமி இராசகுமாரி- சண்முகலிங்கம் |
|
|
கடற்கரும்புலி கப்டன் அகத்தி இராமநாதன் நடராசா கல்முனை 1ம் குறுச்சி, அம்பாறை 25.10.1970 - 29.10.1995 யாழ் - அளவெட்டி பகுதியில் ஊடுருவி இராணுவ நிலைகள் மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் சுமதி கிருஸ்ணபிள்ளை மூளாய்தெற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம். 22.01.1974 - 20.09.1995 யாழ் - காங்கேசன்துறை துறைமுகக் கடற்பரப்பில் லங்காமுடித கப்பல் மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் அருமை செல்லத்துரை விஜயானந்தன் புத்துவெட்டுவான், கிளிநொச்சி. 23.12.1972 - 02.10.1995 முல்லைக் கடற்பரப்பில் கடற்படையினரின் தரையிறங்கு கலம் மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் தணிகை வதனா கணபதிப்பிள்ளை 04 றக்காவீதி, யாழ்ப்பாணம். 13.07.1976 - 02.10.1995 முல்லைக் கடற்பரப்பில் கடற்படையினரின் தரையிறங்கு கலம் மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் சித்திரவேல்- இராமச்சந்திரன் உப்புவெளி, திருமலை. 12.12.1974 - 17.10.1995 திருமலை துறைமுகத்தினுள் தரித்துநின்ற டோறா படகு மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் ஜீவன்/தினகரன் கணபதிப்பிள்ளை -இராமனேஸ்வரன் பார்வீதி, திராய், மட்டக்களப்பு. 1.01.1971 - 29.10.1995 யாழ் -அளவெட்டிபகுதியில் ஊடுருவி இராணுவ நிலைகள் மீதான தாக்குதலில் |
|
|
கரும்புலி வேணுதாஸ் கந்தப்போடி தருமன் கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு. 22.01.1973 - 29.10.1995 யாழ் -அளவெட்டிபகுதியில் ஊடுருவி இராணுவ நிலைகள் மீதான தாக்குதலில். |
|
|
கரும்புலி லெப் நளினன்/கோவிந்தன் திசநாயகம் உதயதாசன் தம்விலுவில், 1ம்குறுச்சி, அம்பாறை. 27.11.1976 - 29.10.1995 யாழ் -அளவெட்டி பகுதியில் ஊடுருவி இராணுவ நிலைகள் மீதான தாக்குதலில். |
|
|
கரும்புலி லெப் கலைச்செல்வன் ஆறுமுகம் சந்திரகுமார் அவிசாவளை. 13.08.1974 - 29.10.1995 யாழ்-அளவெட்டி பகுதியில் ஊடுருவி இராணுவ நிலைகள் மீதான தாக்குதலில். |
|
|
கரும்புலி லெப் தொண்டன் இராசரத்தினம் கிருஸ்ணராஜ் கச்சாய் வீதி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். 16.04.1976 - 29.10.1995 யாழ் -அளவெட்டி பகுதியில் ஊடுருவி இராணுவ நிலைகள் மீதான தாக்குதலில். |
|
|
கரும்புலி லெப். தங்கத்துரை/ராகுலன் நீர்வேலி, வசாவிளான், யாழ்ப்பாணம். |
|
|
கரும்புலி லெப் சசிக்குமரன் செல்வராசா றொபின்சன் எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம். 05.06.1977 - 29.10.1995 யாழ் -அளவெட்டி பகுதியில் ஊடுருவி இராணுவ நிலைகள் மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன் சங்கரப்பிள்ளை தவராசா |
|
|
கடற்கரும்புலி கப்டன் இளையவள் இராஜமலர்- இராசலிங்கம் உவர்மலை, கண்ணகிபுரம் திருமலை. 31.10.1974 - 30.03.1996 சுண்டிக்குளம் கடற் பரப்பில் கடற்படையின ரின் டோறா படகு மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் பொய்யாமொழி விசுவாசம் டானியல் கும்புறுப்பிட்டி, - திருமலை. 23.05.1971 - 12.04.1996 கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி மூன்று சரக்குக் கப்பல்களைத் தகர்த்த தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி லெப்.கேணல் பிரதாபன்/ரதீஸ் அருமைச்சந்திரன்- செந்தில்குமார் வல்வை, யாழ்ப்பாணம். 01.08.1974 - 12.04.1996 கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி மூன்று சரக்குக் கப்பல்களைத் தகர்த்த தாக்குதலில். |
|
|
கரும்புலி 2ம் லெப். இசைச்செல்வன் நாகராசா சண்முகசீலன் பண்டைத்தரிப்பு, யாழ்ப்பாணம். 01.01.1978 - 29.10.1995 யாழ் -அளவெட்டி பகுதியில் ஊடுருவி இராணுவ நிலைகள் மீதான தாக்குதலில். |
|
|
கரும்புலி மேஜர் தினேஸ்குமார்/ரங்கன் மாங்கேணி வாழைச்சேனை, மட்டு. |
|
|
கடற்கரும்புலி லெப் கேணல் மதன்/ சோதித்தம்பி யோகச்சந்திரன் ரதீஸ்குமார் கொத்தியால் ஒழுங்கை, வல்வை, யாழ்ப்பாணம். 12.05.1978 - 13.02.1996 திருமலை துறைமுகத்தில் தரித்துநின்று கடற்படையின் மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் வேங்கை சூசைப்பிள்ளை- செல்வக்குமார் பொலிகண்டி, வல்வை, யாழ்ப்பாணம். 29.12.1967 - 13.02.1996 திருமலை துறைமுகத்தில் தரித்துநின்று கடற்படையின் மீதான தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் சுபாஸ் மாரிமுத்து வசந்தகுமார் தம்பலகாமம், திருமலை. 28.01.1974 - 12.04.1996 கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி மூன்று சரக்குக் கப்பல்களைத் தகர்த்த தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி மூன்று |
|
|
கடற்கரும்புலி மேஜர் வளநாடன்/பவாஸ் திருச்செல்வம் - கிளைமென்ற் அல்வாய் மேற்கு, யாழ்ப்பாணம். 28.08.1975 - 12.04.1996 கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி மூன்று சரக்குக் கப்பல்களைத் தகர்த்த தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் ரதன் வேலுப்பிள்ளை - சுரேன்ராஜன் 845 செல்வநாயகபுரம், திருமலை. 23.12.1972 - 12.04.1996 கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி மூன்று சரக்குக் கப்பல்களைத் தகர்த்த தாக்குதலில். |
|
|
கரும்புலி கப்டன் மதனி தெய்வநந்தினி கணபதிப்பிள்ளை நாகர்கோவில், வெற்றிலைக்கேணி, யாழ். 20.11.1976 - 12.04.1996 கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி மூன்று சரக்குக் கப்பல்களைத் தகர்த்த தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி கப்டன் விக்கி சுமதி இராசரத்தினம் தாழையடி உடுத்துறை யாழ்ப்பாணம். 14.04.1975 - 12.04.1996 கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி மூன்று சரக்குக் கப்பல்களைத் தகர்த்த தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் ஜீவரஞ்சன்/இளங்கோ பொன்னையா- தமிழ்ச்செல்வன் பரனாட்டான்கல், ஓமந்தை, வவுனியா. |
|
|
கடற்கரும்புலி மேஜர் சுடரொளி இரத்தினமலர்-செபமாலை மாதகல், யாழ்ப்பாணம். 20.11.1972 - 19.07.1996 முல்லைத்தீவு இராணுவத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள்-01 1 தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் ஆஸ்பத்திரிவீதி, யாழ்ப்பாணம். |
|
|
கடற்கரும்புலி கப்டன் சயந்தன் தம்பிப்பிள்ளை- இராசரத்தினம் அக்கரைப்பற்று, அம்பாறை. 23.04.1972 - 21.07.1996 யாழ் - காரைநகர் கடற்படைத்தளத்தில் சவட்டன் ரோந்துப்படகையும் ஒரு பேபிடோறாபடகையும் தகர்த்த தாக்குதலில். |
|
|
கடற்கரும்புலி மேஜர் நளினன் தெய்வேந்திரன்- யோகேஸ்வரன் மூதூர், திருமலை. 12.12.1975 - 25.10.1996 திருமலை துறைமுகத்தினுள் டோறா அதிவேகப்படகு மீதான தாக்குதலில். |
|
|
|
|
|
|
|
|




















































































0 commentaire